ஆழ்துளை கிணற்றில் விழுந்த ரயானை நெருங்கும் மீட்புக்குழு

4 years ago
World
(129 views)
aivarree.com

மொரோக்கோ நாட்டின் இக்ரான் கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயதான ரயானை மீட்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

32 மீற்றர் ஆழத்தில் ரயான் சிக்கியுள்ள நிலையில் தற்போது கிணற்றுக்கு அருகே 27 மீற்றர் தூரம் நிலப்பகுதி தோண்டப்பட்டுள்ளது.

அடுத்த சில மணிநேரங்களில் 5 மீற்றர் கிடைமட்டமாக தோண்டி ரியானை மீட்க முடியும் என மீட்பு குழுக்கள் நம்புகின்றன.

Reported by
Editorial Reporter