அமெரிக்க டொலர் 260/- 4 years ago Sri Lanka (20 views) aivarree.com அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி வியாழக்கிழமை 260 ரூபாவாக அதிகரித்துள்ளது. சட்ட அனுமதி பெற்ற வர்த்தக வங்கிகள் வியாழக்கிழமை டொலர் ஒன்றை 260 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளன. இந்த விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Tags topnews ← 800 திரைப்படத்தில் மீண்டும் விஜய் சேதுபதி?| உண்மையை விளக்கினார் முரளிதரன் → அரசியல் கைதிகளை அச்சுறுத்திய லொஹானுக்கு புதிய அமைச்சு பொறுப்பு