அமெரிக்க டொலர் 260/- news_editor 4 years ago அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி வியாழக்கிழமை 260 ரூபாவாக அதிகரித்துள்ளது. சட்ட அனுமதி பெற்ற வர்த்தக வங்கிகள் வியாழக்கிழமை டொலர் ஒன்றை 260 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளன. இந்த விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.