விமலையும் (கம்மன்)பிலவையும் பதவி நீக்கினார் ஜனாதிபதி

4 years ago
Sri Lanka
(161 views)
aivarree.com

அமைச்சர்களாக இருந்த விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பதவி நீக்கியுள்ளார்.

ஜனாதிபதிக்கு அரசியல்யாப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த பதவி நீக்கல் இடம்பெற்றிருப்பதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.