புதிய அமைச்சர்கள் பட்டியல் வெளியானது

5 years ago
tamilnewsline.com

புதிய அமைச்சரவை மறுசீரமைப்பின்படி,
எஸ்.பி.திஸாநாயக்க கைத்தொழில் அமைச்சராகவும், பவித்ரா வன்னியாரச்சி மின்சக்தி அமைச்சராகவும், காமினி லொக்குகே வலுசக்தி அமைச்சராகவும் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அதேநேரம் திலும் அமுனுகம போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் இன்னும் அமைச்சர்களாக பதவி ஏற்கவில்லை.

பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவான செய்திகளை அறிய கீழுள்ள link ஐ தொட்டு எமது வட்சப் குழுவில் சேருங்கள்

https://chat.whatsapp.com/FWttOO75F9V2KtBmmdVy1S