லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்திய இந்திய கிரிக்கட் அணி

5 years ago
SPORTS
(128 views)
aivarree.com

மறைந்த பாடகி பாரத் ரத்னா லதா மங்கேஷ்கருக்கு, இந்திய கிரிக்கட் அணி அஞ்சலி செலுத்தியது.

அத்துடன் அவருக்கு கௌரவம் செலுத்தும் வகையில் அனைத்து வீரர்களும் தங்களின் கையில் கறுப்பு நிற பட்டியை அணிந்திருந்தனர்.

லதா மங்கேஷ்கர் கிரிக்கட்டை நேசித்தார் என்றும் இந்திய அணியை ஆதரித்தார் என்றும் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.