மஹிந்த அமரவீரவிற்கு கொவிட்

5 years ago
tamilnewsline.com

சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த நாட்களில் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தொற்று உறுதியாகி இருந்தது.

இந்நிலையில் அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு நோய் அறிகுறிகள் காணப்பட்டமையை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

Reported by
Editorial Reporter