செவ்வாய்க்கிழமை (22) இரவு வரையான நாட்டின் புதுப்பிக்கப்பட்ட கொவிட் நிலவரம் வருமாறு.
- செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்டவர்கள் – 1,254
- மொத்த நோயாளர் எண்ணிக்கை – 639,297
- 24 மணிநேரத்தில் மரணம் – 31
- மொத்த மரணங்கள் – 16,055
- 24 மணி நேரத்தில் பீ.சீ.ஆர் – 5,721 – அண்டிஜென் – 2,195
- 24 மணி நேரத்தில் குணமடைந்தோர் – 207
- குணமடைந்தோர் மொத்தம் – 607,326
- சிகிச்சைப் பெறுவோர் – 15,916
