சனிக்கிழமை கொவிட் நிலவரம்

4 years ago
Sri Lanka
(30 views)
aivarree.com

சனிக்கிழமை இரவு வரையில் இலங்கையில் நிலவிய கொவிட் 19 தொற்றுநோய் சம்மந்தமான நிலவரம்.

சனிக்கிழமை அடையாளம் காணப்பட்ட நோயாளர்கள் – 347
மொத்த எண்ணிக்கை 655,730

சனிக்கிழமை குணமடைந்தோர் – 100
மொத்தம் – 618,797

வெள்ளிக்கிழமை பதிவான மரணங்கள் – 9
மொத்த மரணங்கள்16,390

சிகிச்சை பெறுவோர் – 20,543