கொவிட் மரணங்களை சாதாரணமாக எடுக்க முடியாது – சுகாதார சேவைகள்

4 years ago
Sri Lanka
(176 views)
aivarree.com

நாளாந்தம் இலங்கையில் 30க்கும் அதிகமான கொவிட் மரணங்கள் பதிவாகின்றன.


அத்துடன் 1000க்கும் மேற்பட்டவர்கள் கொவிட் தொற்றுறுடன் அடையாளம் காணப்பட்டு வருகிறார்கள்.


தற்போது நிலைமையை சமாளிக்கக்கூடிய அளவுக்கு பிராணவாயு மற்றும் அவசர சிகிச்சை கட்டில்கள் என்பன இருக்கின்றன.


ஆனால் இவ்வாறான நிலைமையை சாதாரணமாக கருதுவது ஆபத்தானது என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.