ஐரோப்பாவின் பெரிய அணு சக்தி மையத்தை கைப்பற்றியது ரஷ்யா

5 years ago
tamilnewsline.com

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுசக்தி மையமான சீப்ரிசியோ (zaporizhzhya) மீது ரஷ்யா கடுமையான ஷெல் வீச்சுகளை நடத்தி வந்தது.

இதுதொடர்பாக உலக அணுசக்தி முகவர் நிலையம் பெரும் கரிசனையை வெளியிட்டிருந்தது.

தற்போது அதனை (zaporizhzhya) ரஷ்ய படையினர் கைப்பற்றி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இது உக்ரைனுக்கும் ஐரோப்பாவுக்கும் பாரிய பிரச்சினையாக உருவாகுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.