திலும் அமுனுகம அமைச்சரானார் 4 years ago Sri Lanka (62 views) aivarree.com போக்குவரத்து அமைச்சராக திலும் அமுனுகம ஜனாதிபதி முன்னிலையில் சற்றுமுன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இதற்கு முன்னர் அவர் போக்குவரத்து ராஜாங்க அமைச்சராக பதவி வகித்து வந்தார். Tags topnews ← ஐரோப்பாவின் பெரிய அணு சக்தி மையத்தை கைப்பற்றியது ரஷ்யா → அருந்திக பெர்ணாண்டோ மீண்டும் பதவி ஏற்றார்