அரசியல்வாதிகளிடம் தீர்வில்லை | ஒப்புகொண்டார் அமைச்சர்

4 years ago
Sri Lanka
(102 views)
aivarree.com

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர்,  டொலர் நாட்டில் இருந்து வெளியில் செல்வதைக் கட்டுப்படுத்துவது மற்றும் வெளியில் இருந்து உள்வரும் டொலரை அதிகரிப்பது இதுவே தீர்வாக அமையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாணயப் பெறுமதியை மிதப்பில் விடுமாறு அரசாங்கத்தை எதிர்க்கட்சிகள் கோரி வந்தன.

தற்போது அவ்வாறு செய்ததன் பின்னர், அதன் பிரதிபலனையும் அனுப்பவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.