எரிபொருள் வரிசை வயோதிபர் உயிரை காவுகொண்டது

4 years ago
Sri Lanka
(136 views)
aivarree.com

நாட்டில் எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை தொடர்கிறது.

அவ்வாறு கண்டி – எல்லேபொல பகுதில் மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வதற்காக காதிருந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

கண்டி – வத்தேகம – உடத்தலவின்ன பகுதியைச் சேர்ந்த 71 வயதான மொஹமட் இலியாஸ் என்பவர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து மயங்கி விழுந்தார்.

பின்னர் அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.