சுற்றுலா சென்ற பேருந்து விபத்து|15 மாணவர்கள் காயம் 4 years ago Sri Lanka (48 views) aivarree.com பாடசாலை மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்தொன்று வலஸ்ஸமுல்ல – ஹன்டுகல – ஹிங்குருவத்தையில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். Tags featured Reported byEditorial Reporter ← மார்ச் 18 இல் மின்வெட்டு அமுலாகும் விதம் → மத்திய வங்கி மேலும் பெருந்தொகை பணத்தை அச்சிட்டுள்ளது?