Aivarree

சுற்றுலா சென்ற பேருந்து விபத்து|15 மாணவர்கள் காயம்

பாடசாலை மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்தொன்று வலஸ்ஸமுல்ல – ஹன்டுகல – ஹிங்குருவத்தையில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காயமடைந்த 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

Exit mobile version