மார்ச் 18 இல் மின்வெட்டு அமுலாகும் விதம்

4 years ago
Sri Lanka
(303 views)
aivarree.com

மார்ச் 18 வெள்ளிக்கிழமை (18) மீண்டும் நாடு முழுவதும் பிரிவுகள் அடிப்படையில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது.

இதன்படி ABCDEFGHIJKL பிரிவுகளில் காலை 8 மணியில் இருந்து மாலை 6 மணி வரையில் 3 மணி 20 நிமிடங்களும், மாலை 6 மணியில் இருந்து 11 மணி வரையில் 1 மணி 40 நிமிடங்களும் மின்தடை அமுலாகும்.

அதேநேரம் PQRSTUVW ஆகிய பிரிவுகளில் காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரையில் 2 மணித்தியாலமும், மாலை 5 மணியில் இருந்து 10 மணி வரையில் 1 மணி 15 நிமிடங்களும் மின்சார தடை அமுலாக்கப்படும்.

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு