110 $ / எண்ணெய் விலை பெரும் உயர்வு

4 years ago
World
(82 views)
aivarree.com

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை பெரும் உயர்வை பதிவு செய்துள்ளது.

புதன்கிழமை ப்ரெண்ட் மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 110 $ ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 7 ஆண்டுகளுக்கு மேல் பதிவான அதியுச்ச விலை அதிகரிப்பு இதுவாகும்.