வைரல் ஆகும் உக்ரைன் ஜனாதிபதியின் ஆட்டம் (வீடியோ)

4 years ago
Entertainment
(121 views)
aivarree.com

உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் செலென்ஸ்கி, ஒரு சிறந்த கலைஞராக விளங்கியவர்.


அவர் 2006ம் ஆண்டில் கலந்து கொண்ட “டான்சிங் வித் த ஸ்டார்ஸ்” என்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் அவரது நடன காட்சிகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகிய வருகின்றன.

வீடியோ இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.