நாட்டில் நேற்றைய தினம் (28) கொவிட் தொற்றால் 14 பேர் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள இதனை அறிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,400ஆக அதிகரித்துள்ளது.
