புதுப்பிக்கப்பட்ட கொவிட் நிலவரம்

4 years ago
Sri Lanka
(44 views)
aivarree.com

செவ்வாய்க்கிழமை (22) இரவு வரையான நாட்டின் புதுப்பிக்கப்பட்ட கொவிட் நிலவரம் வருமாறு.

  • செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்டவர்கள் – 1,254
  • மொத்த நோயாளர் எண்ணிக்கை – 639,297
  • 24 மணிநேரத்தில் மரணம் – 31
  • மொத்த மரணங்கள் – 16,055
  • 24 மணி நேரத்தில் பீ.சீ.ஆர் – 5,721 – அண்டிஜென் – 2,195
  • 24 மணி நேரத்தில் குணமடைந்தோர் – 207
  • குணமடைந்தோர் மொத்தம் – 607,326
  • சிகிச்சைப் பெறுவோர் – 15,916