எரிபொருள் விலை இன்றிரவே கூடுமா? / அமைச்சர் கம்மன்பிலவின் டுவிட் 4 years ago Sri Lanka (100 views) aivarree.com இன்று நள்ளிரவே எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அது உண்மைக்குப் புறம்பானது என விடயத்துக்குப் புறம்பான அமைச்சர் உதய கம்மன்பில தமது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். There is no truth in the rumor of fuel price increase tonight.අද රාත්රියේ ඉන්ධන මිල වැඩි කරන බවට පැතිරෙන කටකතාවන්හි සත්යතාවයක් නැත.— Udaya Gammanpila (@UPGammanpila) February 17, 2022 Tags topnews ← சாணக்கியன் MPயின் அதிர்ச்சி டுவீட் → தங்கம் விலை 20 டொலர்கள் அதிகரிப்பு