Aivarree

எரிபொருள் விலை இன்றிரவே கூடுமா? / அமைச்சர் கம்மன்பிலவின் டுவிட்

இன்று நள்ளிரவே எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் அது உண்மைக்குப் புறம்பானது என விடயத்துக்குப் புறம்பான அமைச்சர் உதய கம்மன்பில தமது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Exit mobile version