தங்கம் விலை 20 டொலர்கள் அதிகரிப்பு

4 years ago
(66 views)
aivarree.com

சர்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலையானது 20.04 டொலர்கள் அதிகரித்துள்ளது.

1 அவுன்ஸ் தங்கம் தற்போது 1889.94 டொலர்களாக நிலவுகிறது.

அதேநேரம் இன்று ஒரு அவுன்ஸ் தங்கம் 1902 டொலர்கள் என்ற அதியுச்ச பெறுமதியையும் அடைந்து கீழ் இறங்கியது.

ஒரு கிராம் தங்கம் 60.76 டொலர்களாகும்.