தலைவர் 169 / நெல்ஷனுடன் இணையும் ரஜினிகாந்த்

4 years ago
Entertainment
(94 views)
aivarree.com

நடிகர் விஜய்யை நடிக்கும் பீஸ்ட் படத்தை இயக்கி வரும் நெல்சன் திலிப்குமார் சுப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் அடுத்த படத்தை இயக்கவுள்ளார்.

நடிகர் ரஜினி காந்தின் 169ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

‘தலைவர் 169’ என்று அறியப்படும் இப்படத்தை சன் பிக்சர்ஷ் நிறுவனத்தின் கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.

அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.