31 பேர் கொவிடால் மரணம். 4 years ago Sri Lanka (138 views) aivarree.com இலங்கையில் புதன்கிழமை (09) கொவிட் தொற்றினால் 31 பேர் உயிரிழந்தனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தினார். இதன்படி கொவிட் தொற்றால் மரணித்தோர் எண்ணிக்கை 15,723 ஆக அதிகரித்துள்ளது. Tags topnews ← இலங்கையுடன் போட்டியிடும் அவுஸ்திரேலியா கிரிக்கட் குழு → தலைவர் 169 / நெல்ஷனுடன் இணையும் ரஜினிகாந்த்