அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ள முக்கியமான விடயங்கள்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைத் தமிழ் அரசியல் கைதிகள் என அடையாளப்படுத்த விரும்பவில்லை.
அந்த சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதன் மூலம் விரைவில் கைதிகளுக்குத் தீர்வை வழங்க முயல்கிறோம்.
இதற்காக ஜனாதிபதியால் நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளில் இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை ஏற்றுக் கொள்ள முடியது.
