பொது கணக்குகள் பற்றிய நாடாளுமன்றக் குழுவின் அங்கத்தவர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
21 உறுப்பினர்களில் 3 பேர் தமிழ் பேசுபவர்கள்.
உறுப்பினர்கள் :- பந்துள குணவர்தன, சரத்வீரசேகர, விதுர விக்ரம நாயக்க, கஞ்சன விஜேசேகர, இந்திக அனுருத்த ஹேரத, நாலக கொடஹேவா, அனுர பிரியதர்ஷன யாப்பா, விஜித்த ஹேரத், டிலான் பெரேரா, குமார வெல்கம, ஹர்ச டி சில்வா, அனுஷ நாணயக்கார, எம்.ஏ.சுமந்திரன், காவிந்த ஹேசான் ஜெயவர்தன, முஜுபுர் ரஹ்மான், பிரமித பண்டார தென்னகோன், இசுரு தொடாங்கொட, அனுபா பாஸ்கால், நலின் பெர்ணாண்டோ, ரஞ்சித் பண்டார, சுரேன் ராகவன்.
தலைவர் யாரென இந்த குழுவின் முதலாவது கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.
பாராளுமன்றின் முதலாவது கூட்டத்தொடரின் போது அனுர யாப்பா தலைவராகச் செயற்பட்டிருந்தார்.
