மற்றுமொரு MPகு கொவிட்

4 years ago
Sri Lanka
(70 views)
aivarree.com

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானார்.

தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த வருடத்தில் மாத்திரம் 15 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தொற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.