மற்றுமொரு MPகு கொவிட் news_editor 4 years ago ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானார். தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த வருடத்தில் மாத்திரம் 15 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தொற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 14 எம்.பி. களுக்கு கொவிட் – பாராளுமன்ற அமர்வை குறைக்க ஆய்வுSee more