வொசிங்டன் சுந்தர் மே.இ. தீவு உடனான தொடரிலிருந்து நீக்கம்.

4 years ago
SPORTS
(67 views)
aivarree.com

இந்திய மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட 20க்கு20 கிரிக்கட் தொடர் இந்த மாதம் 16ம் திகதி ஆரம்பமாகிறது.


இந்த தொடரிலிருந்து வொசிங்டன் சுந்தர் நீக்கப்பட்டுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் தசைப்பிடிப்புக்கு உள்ளானார்.


இதனால் அவருக்குப் பதிலாக 20க்கு 20 தொடரில் குல்திப் யாதவ் இணைக்கப்பட்டுள்ளார்.


இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை இதனை அறிவித்துள்ளது.