வேதனம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்னிறுத்தி சுகாதாரத் தொழிற்துறையினர் 8 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
திங்களன்று அவர்கள் சுகாதார அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளித்திருப்பதாக அறிய முடிகிறது.
இதன்படி, இந்த போராட்டத்தைக் கைவிடுவது பற்றி, செவ்வாய் கிழமை தீர்மானிப்பதாக அறிவித்துள்ளனர்.
