வறட்சி தொடரும் – வானிலை ஆய்வு மையம் 4 years ago Sri Lanka (37 views) aivarree.com File_Photo நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையின்படி, நாட்டின் சில பாகங்களில், இந்தக் காலப்பகுதியில் ஓரளவு மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். Tags topnews Reported byEditorial Reporter ← பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வலியுறுத்தல் → நீர் மின் உற்பத்தியும் ஆபத்தில்