Aivarree

வறட்சி தொடரும் – வானிலை ஆய்வு மையம்

File_Photo

நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அதன் அறிக்கையின்படி, நாட்டின் சில பாகங்களில், இந்தக் காலப்பகுதியில் ஓரளவு மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். 

Exit mobile version