மீண்டும் ஜொலிக்கும் அண்டி மரே

4 years ago
SPORTS
(47 views)
aivarree.com

பிரித்தானியாவின் டென்னிஸ் வீரர் அன்டி மரே 2018 ஆம் ஆண்டுக்கு முன்னர் முன்னிலை டென்னிஸ் வீரராக இருந்தார்.

அவருக்கு முதுகில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் சில காலம் ஓய்வு பெற்றிருந்தார்.

இதன் காரணமாக தரவரிசையில் மிகப் பிந்திய நிலைக்கு சென்ற அவர் தற்போது மீண்டும் முதல் 100 வீரர்களுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.

ரொட்டெர்டேம் டென்னிஸ் தொடரில் புதன்கிழமை கஸகஸ்தானின் அலக்சாண்டர் பப்லிக்கை வென்றார்.

இதனை அடுத்து அவர் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

Reported by
Editorial Reporter