முன்னணி வீரரான டேனியல் மெட்வெடேவ், டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
உலக டென்னிஸ் தரவரிசையில் 2 ஆம் இடத்தில் உள்ள ரஷ்ய வீரரான மெட்வெடேவ், F -1 கார் பந்தயத்துக்கான பயிற்சியை தொடங்கியுள்ள நிலையில் இதனை அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் உலகின் முதல் நிலை வீரரான நோவெக் ஜோகோவிச்சை வீழ்த்தி இவர் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை சுவீகரித்திருந்தார்.
