மார்ச்சில் வெளியாகிறது பிரபாஸின் ‘ராதே ஷியாம்’

4 years ago
Entertainment
(65 views)
aivarree.com

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்ட செலவில் உருவாகியுள்ள ராதே ஷியாம் திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் 11ஆம் திகதி வெளியாகிறது.

இந்த திரைப்படத்தில் பிரபாஸ் கைரேகை நிபுணராகவும் கதாநாயகி பூஜா ஹெக்ட்டே வைத்தியராக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு இந்தி மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

Reported by
Editorial Reporter