அனுமதி பத்திரம் உள்ளவர்களால் மட்டுமே இறக்குமதி செய்யக்கூடிய பொருட்களின் பட்டியலில், 367 அத்தியாவசியமற்ற பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஏற்றுமதி – இறக்குமதி கட்டுப்பாட்டாளர் திணைக்களம் இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அப்பிள் போன்ற உணவுப் பொருடகள், கை பைகள், வெளிநாட்டு மதுபானம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
முழுமையான பட்டியலை கீழே தரவிறக்கம் செய்யலாம்.
