டிக்கோயாவில் விபத்து / ஒருவர் பலி / 16 பேர் வைத்தியசாலையில்

4 years ago
Sri Lanka
(42 views)
aivarree.com

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – டிக்கோய – சலங்கந்தை பிரதான வீதியில் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை அழைத்துச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது.

இதில் 16 பெண் தொழிலாளர்கள் காயங்களுக்கு உள்ளாகியதோடு ஒரு ஆண் தொழிலாளி உயிர்ழந்தார். -(பொலிஸ்)

விபத்தில் காயங்களுக்கு உள்ளான 16 பேருமடிக்கோயா கிலங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவத்தில் பலியானவர் மரியசவரி என்ற 55 வயதுடைய ஆண்.

சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Reported by
எஸ்.சதீஸ் – பொகவந்தலாவை