செவ்வாயும் மின் தடை / அறிவிப்பு வெளியானது

4 years ago
Sri Lanka
(81 views)
aivarree.com

செவ்வாய்க்கிழமை (22) மின் தடை அமுலாக்கப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி A B C ஆகிய பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் மாலை 4.30 – இரவு 10.30 வரை 2 மணி நேரம் மின் தடை விதிக்கப்படும்.

A B C தவிர்ந்த ஏனை 8 பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் இதே காலப்பகுதியில் 3 மணி நேரம் மின் துண்டிக்கப்படும்.

உங்கள் பிரதேசம் எந்த பிரிவுக்கு உரியது? கீழுள்ள link ஐ தொடுங்கள்.

https://drive.google.com/file/d/1BG2e_iizT6StjsC_HtydekkAeVfDgfzM/view?usp=drivesdk