கோரமின்மை/ பாராளுமன்றம் ஒத்திவைப்பு

4 years ago
Sri Lanka
(40 views)
aivarree.com

இலங்கை பாராளுமன்ற நடவடிக்கைகள் கோரமின்மை காரணமாக ஒத்திவைக்கப்பட்டன.

இன்றைய விவாத இறுதியில் மொத்தமாக 8 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்.

சபை அமர்வை முன்னெடுக்க குறைந்தபட்சம் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருக்க வேண்டும்.

இந்த நிலையில் சபை அமர்வை வியாழக்கிழமை காலை 10 மணி வரையில் சபைக்குத் தலைமை தாங்கிய உறுப்பினர் சுரேன் ராகவன் ஒத்திவைத்தார்.