கொவிட் மரணங்கள் மேலும் அதிகரிப்பு 4 years ago Sri Lanka (33 views) aivarree.com இலங்கையில் மேலும் 30 கொவிட் மரணங்கள் திங்கட்கிழமை பதிவானதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். இதன்படி மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 15,874 ஆக அதிகரித்துள்ளது. Tags topnews ← கையெழுத்து வேட்டை / கொழும்பில் ரயில் நிலையம் முன்னால் கூடிய MPகள் → 1200க்கும் அதிகமானோருக்கு கொவிட்