கொவிட் மரணங்கள் சடுதியாக அதிகரிப்பு

4 years ago
Sri Lanka
(102 views)
aivarree.com

திங்கட்கிழமை (07) இலங்கையில் கொவிட் நோயால் 35 பேர் மரணித்தனர்.


மொத்த மரணங்களின் எண்ணிக்கை 15,656 ஆக அதிகரித்துள்ளது.


ஒமிக்ரொன் திரிபு, கொவிட் மரணவீத அதிகரிப்பில் பெரும் தாக்கம் செலுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இந்த நிலையில் மூன்றாவது கொவிட் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வது அவசியம் என வைத்தியர்களால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.