இந்திய வெளியுறவு செயலர் ஹர்ஷ் வர்தன் சிறிங்க்லா – ஜீ. எல். சந்திப்பு

4 years ago
Sri Lanka
(38 views)
aivarree.com

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிகார அமைச்சர் ஜீ. எல் பீரிஸ், இந்திய வெளியுறவு செயலர் ஹர்ஷ் வர்தன் சிறிங்க்லாவை சந்தித்தார்.

இதன்போது இரு நாட்டு மக்கள் சார்ந்த தொடர்புகள் உள்ளிட விடயங்கள் பேசப்பட்டன.

இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பாக்ச்சி இதனை தெரிவித்துள்ளார்.

Reported by
Editorial Reporter