கொவிட் மரணங்கள் அதிகரிப்பு

4 years ago
Sri Lanka
(73 views)
aivarree.com

கொவிட் தொற்றால் வெள்ளிக்கிழமை 23 பேர் மரணித்தனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த மரணங்களை உறுதிப்படுத்தினார்.

இதன்படி மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 15,777 ஆக அதிகரித்துள்ளது.