நாளாந்த கொவிட் நோயாளர் எண்ணிக்கையில் ஓரளவு வீழ்ச்சி

5 years ago
tamilnewsline.com

நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொவிட் நோயாளர் எண்ணிக்கையில் சனிக்கிழமை ஓரளவு குறைவை அவதானிக்க முடிந்தது.

சனிக்கிழமை 1,162 பேருக்கு கொவிட் தொற்றுறுதி ஆனது.

இதன்படி மொத்த கொவிட் நோயாளர் எண்ணிக்கை 626,966 ஆக அதிகரித்துள்ளது.