ரூபாய் பெறுமதி வீழ்ச்சியால், எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படுகின்ற கைப்பேசி விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன.
கைப்பேசி இறக்குமதியாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
கைப்பேசிகளுடன் அவற்றுக்கான இணை பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டு சந்தையில் உள்ள பொருட்கள் விலை அதிகரிக்காது என்றும் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
