க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான அறிவிப்பு

4 years ago
Sri Lanka
(128 views)
aivarree.com

2020ம் ஆண்டில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் செயன்முறை மீள் மதிப்பீட்டுக்கு தற்போது விண்ணப்பிக்க முடியும்.

10.03.2022 முதல் 18.03.2022 வரை இந்த விண்ணப்பங்களை இணைய வழியில் அனுப்ப முடியும்.

விண்ணப்பங்களை http://www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தின் ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க முடியும்.

#பரீட்சைகள் திணைக்களம்