மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு 4 years ago Sri Lanka (256 views) aivarree.com இலங்கை – இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் (LIOC) தமது எரிபொருள் விலை நிலைகளை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி அனைத்துவகையான LIOC டீசலும் 75 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. அதன் பெற்றோல் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. Tags breaking, featured ← க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான அறிவிப்பு → ISIS பயங்கரவாதிகளின் புதிய தலைவர் அறிவிப்பு