உணவு பொதிகளின் விலைகள் அதிகரிப்பு

4 years ago
Sri Lanka
(90 views)
aivarree.com

சோறு பொதி ஒன்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொத்து பொதி ஒன்று 10 ரூபாவாலும், சிற்றுண்டிகளின் விலை 5 ரூபாவாலும் அதிகரித்துள்ளன.

உணவக உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதேவேளை பாண் ராத்தல் ஒன்றின் விலை அதிகரிப்பு தொடர்பாக வெள்ளிக்கிழமை மாலை தீர்மானிக்கப்படவுள்ளது.